உள்நாட்டு செய்திகள்வணிகம்

எரிபொருள் விலைகள் குறைக்கப்படாது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையை குறைத்தால் அதன் அனுகூலம் ஒருசிலருக்கே என குறிப்பிட்ட அவர், மாறாக விலையை குறைக்காமல், பெறப்படும் குறித்த இலாபம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்ய பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உலக அளவில் டீசல், பெற்றோலின் விலைகளில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாஸ்போர்ட் பெற 50 ஆயிரம் ரூபாய்! – மூவர் கைது!

News Editor

பிரதியமைச்சர் ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு…

wpengine

வைத்தியசாலையில் சுமார் 100 வைத்தியர்கள் பற்றாக்குறை!

wpengine