உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து பாடசாலை வாகன கட்டணமும் அதிகரிப்பு..

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணங்களையும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பாடசாலை வான் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், 5 சதவீதத்தினால் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மேல் மாகாண புகையிரத சேவைகள் அதிகரிப்பு

wpengine

ஆக்ரோஷத்தை வரவேற்கிறார் தோனி

wpengine

எதிர்வரும் 03 மாதங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு வரவு செலவு திட்டம் வெள்ளியன்று…

wpengine