உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் விலை குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்..

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை சம்பந்தமாக தீர்மானம் ஒன்று அடுத்த அசை்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என அறிக்கை ஒன்றை வௌியிட்டு நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை திருத்தம் செய்யும் வகையிலான எரிபொருள் விலைச் சூத்திரம் ஒன்று கடந்த மே மாதம் 09ம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அந்த தீர்மானத்தின் படி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாகவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஆகஸ்ட் 9 இலும் எதிர்ப்பு போராட்டம் – அழைப்புவிடும் சரத் பொன்சேகா!

News Editor

ஹகீம் ஆணைக்குழு முன்னிலையில்

wpengine

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று(07)…

wpengine