உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் விலை மீண்டும் குறைவடைகிறது?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

எரிபொருளின் விலைகளில் மீண்டும் நாளை நள்ளிரவிலிருந்து மாற்றங்கள் எற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய,  50- 100 ரூபாய் வரை எரிபொருளின் விலை குறைவடையலாம் என எரிபொருள் கூட்டுதாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விலை குறைப்பானது நாளை (1) நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சிக்கு அமைய, இலங்கையிலும் எரிபொருள்களின் விலை குறைக்கப்படவுள்ளதாகவும் எரிபொருள் கூட்டுதாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அரச தொழில்முனைவுகளுக்காக அறிவை பரிமாற்றிக்கொள்ளும் செயலமர்வு

Azeem Kilabdeen

தொற்றா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக வங்கியினால் வழங்கப்பட்டு வந்த உதவி அதிகரிப்பு..

wpengine

நான்கு பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருந்து இடைநீக்கம்.

wpengine