உள்நாட்டு செய்திகள்

எல்பிட்டிய தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை(27) நடைபெறவுள்ளது.

நாளை தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி வாக்களிப்பதற்கு மேலதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,

தபால் மூல வாக்களிப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன், இதற்குத் தேவையான முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட ​பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் K.U. சந்திரலால் தெரிவித்துள்ளார்

இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கம்போடியாவில் இலங்கை தூதரகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை – ஜனாதிபதி

wpengine

பா.உ நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு.

wpengine

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

wpengine