Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி ஆரம்பமானது.

இந்த பிரதேச சபைக்காக 28 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். தொகுதி அடிப்படையில் 11 அங்கத்தவர்களும், விகிதாசார வாக்களிப்பிற்கு அமைவாக 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் சுமார் 72 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

முன்னாள் ஜனாதிபதியின் சிவில் உரிமையினை நீக்குமாறு பரிந்துரை – பிரதமர்…

wpengine

மைத்திரியுடன் இணைந்த ஸ்ரீயானி மீது ஒழுக்காற்று நடவடிக்கை..

wpengine

சந்திமால் – பியூமி’க்கு பிணை [UPDATE]

wpengine