கேளிக்கை

எல்லாமே தலைகீழாக செய்து கொண்டிருக்கிறார் எமி

(FASTGOSSIP|COLOMBO) – திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆனார் எமி ஜாக்ஸன். தற்போது நிறை மாதத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் எமி ஜாக்ஸன் மொராக்கோ நாட்டில் மர்ரகேஷ் நகரில் காதலனுடன் பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் எமி ஜாக்ஸனுக்கு குழந்தை பிறக்கும் கூறியுள்ள நிலையில் காதலனுடன் திருமணம்பற்றி திட்டமிடுவதற்காக இத்தாலி நாட்டில் உள்ள வெனிஸ் நகருக்கு செல்லவுள்ளதாக தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

வெனிஸ் நகரில் அமர்ந்து தனது திருமணத்தை கிரேக்க நாட்டில் எப்படி நடத்துவது என்று கணவர் ஜார்ஜுடன் பேச முடிவு செய்திருக்கிறார் எமி. திருமணம் ஆகும்போது எமியும், ஜார்ஜும் ஒரு குழந்தைக்கு பெற்றோராகவும் ஆகியிருப்பார்கள்.

Related posts

மர்மங்கள் நிறைந்த படத்தில் வித்தியாசமான சமந்தா…

wpengine

‘துருவ நட்சத்திரம்’ 03 பாகங்களாக வெளியிட தீர்மானம்…

wpengine

தமிழ் சினிமாவில் நடிக்க மறுத்துவிட்டார் ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில்..

wpengine