உள்நாட்டு செய்திகள்

எல்ல – வெல்லவாய வீதியைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்…

இன்று(20) காலை இராவணா எல்ல பகுதியிலுள்ள வீதியில், கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளன.

இந்நிலையில், எல்ல – வெல்லவாய வீதியின் இராவணா எல்ல பகுதியை அண்மித்து கற்கள் சரிந்து வீழக்கூடிய அபாயம் காணப்படுவதால் அவதானமாக வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

கற்களை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியூடான போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts

களனிவெளி பாதையூடான புகையிரத சேவையில் தாமதம்…

wpengine

AH1N1 வைரசுக்கு இணையாக நாடு முழுவதும் மேலும் ஒரு வைரஸ் காய்ச்சல்…

wpengine

பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்

wpengine