உள்நாட்டு செய்திகள்

எவன்கார்ட் வழக்கு – குற்றப் பத்திரிகைகள் பிரதிவாதிகளிடம் கையளிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்ச்சைக்குரிய எவன்கார்ட் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகைகள் பிரதிவாதிகளிடம் இன்று(27) கையளிக்கப்பட்டுள்ளன.

ட்ரயல் எட் பார் விசேட நீதாய மேல் நீதிமன்றத்தினால் குறித்த குற்றப்பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பியனுப்பிய யாழ். பல்கலை மாணவர்கள் (Photos).

wpengine

எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

wpengine

பேலியகொட மீன் சந்தை ஆன்லைன் முறையில்

wpengine