உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எவ்வித சவால்களுக்கும் முகங்கொடுக்க தயார் – ஜனாதிபதி…

எவ்வித சவால்கள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அரசாங்கம் எதிர்வரும் 3 வருடங்களினுள் அனைத்து துறைகளிலும் விரைவாக பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று(02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கிழக்கு மாகாண சபை அமர்வில் பெரும் அமலிதுமளி

wpengine

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு, வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி..

wpengine

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் நாளை(21)…

wpengine