உள்நாட்டு செய்திகள்

எஸ்.வியாழேந்திரனுக்கு எதிராக TNA நடவடிக்கை..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியை ஏற்றுள்ளமைக்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவருக்கு எதிரான உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், நேற்று (02) நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக 400க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்..

wpengine

மக்களை ஏமாற்றிய NPP வேட்பாளர் கைது

News Editor

அரசியல் அமைப்பு பேரவையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி விலகல்..

wpengine