Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஏழாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சம்பள பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(02) ஏழாவது நாளாகவும் தொடர்கிறது.

ரயில் இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இன்று(02) காலை 7 ரயில் சேவையில் ஈடுபடுத்தபபட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

இலவச பாடப் புத்தகங்களை விலைக்கு விற்க கல்வி அமைச்சு முயற்சி – மறுக்கின்றது கல்வியமைச்சு..

wpengine

ஜப்பானும் வாழ்த்து

wpengine

வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்  சுவிஸ் குமாரை பர்ர்கச்சென்ற விஜயகலா மகேஸ்வரன் சிக்கலில்

wpengine