Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஏழாவது புதிய ஜனாதிபதியாக கோட்டா சத்தியப்பிரமாணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த பதவிப் பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவான்வெலிசாய மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.

Related posts

காசா மருத்துவமனைகளில் குவிந்துள்ள அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான ஜனாஸாக்கள்..!

wpengine

தாமரை கோபுரத்தை குத்தகைக்கு வழங்க முடிவு. – காரணம் என்ன?

News Editor

ஒபாமாவுக்கு வேலை கொடுக்க தாம் தயார் என அமெரிக்க இசை நிறுவனம் தெரிவிப்பு…

wpengine