ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதியதொரு தலைமை வேண்டும்

(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நாட்டிற்கும் புதிய தலைமை ஒன்று அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடு கோரும் புதிய தலைமை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படுவதாகவும், தனியார் தொலைக்காட்சி ஒன்றுடனான நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்

Related posts

மஹிந்த அமரவீர பதவியினை இராஜினாமா செய்வதாக பகிரங்க உறுதி…

wpengine

சிம்புவின் புதிய காதல் ஜோடி….

wpengine

அன்னம் சின்னத்தில் களமிறங்கும் ரணில், சஜித் “ஐக்கிய மக்கள் சக்தி”

wpengine