உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம்…

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று(24) இடம்பெற்றது.

இதன்போது, கட்சியினை வலுப்படுத்துவது உள்ளிட்ட அடுத்தகட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

‘தங்கல்ல சுத்தா’ கைது

wpengine

ஹதுருசிங்கவை தலைமை பயிற்சியாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை தயார்..

wpengine

ஜனாதிபதியின் மனநலம் குறித்த வைத்திய அறிக்கையினை கோரி மனுத் தாக்கல்…

wpengine