உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம்

(FASTNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் புதிய கூட்டணி போன்ற விடயங்கள் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இன்று சந்திப்பு…

wpengine

நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் பின்னடைவில்.. – ஜேவிபி.

wpengine

பள்ளியின் முன்னேற்றத்திற்காக இராணுவ தளபதியினால் நிதி அன்பளிப்பு [PHOTOS]

wpengine