உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்…

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த தினம் பொதுசெயலாளரை சந்தித்திருந்தார்.

இதன்போது அவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பொதுச் செயலாளர் குட்டேரெஸ், விரைவில் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

Related posts

ரத்கம வர்த்தகர்கள் கொலையின் சந்தேக நபர்கள் 07 பேரும் விளக்கமறியலில்…

wpengine

சிறிய அரிசி உரிமையாளர் சங்கத்தினருக்கும், அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பு

wpengine

கடுவளை – கொள்ளுப்பிட்டிக்கு இடையில் போக்குவரத்து மட்டு

wpengine