உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய  மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய  மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடவுள்ள சகல வேட்பாளர்களும்  கொழும்பிற்கு அழைக்கப்படவுள்ளனர்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொடர்பில் கலந்துரையாடலுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

சிறைச்சாலைகளில் CCTV கமெரா பொருத்தும் திட்டம் கைவிடப்பட்டது.

wpengine

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு மே மாத ஆரம்பத்துடன் நீக்கப்படும் – ஜனாதிபதி

wpengine

04 மணி நேரத்தில் 2564 பேர் கைது…

wpengine