Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஐந்து இலட்சம் சினோஃபார்ம் வந்திறங்கியது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 5 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் நேற்று (25) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளன.

இலங்கை அரசாங்கம், 14 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகளையும், 13 மில்லியன் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளையும், ஐந்து மில்லியன் ஃபைசர் – பயோஎன்டெக் தடுப்பூசிகளையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக ஒரு மில்லியன் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

Related posts

நோர்வே பிரதமர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு இலங்கைக்கு விஜயம்.

wpengine

ஆர்ப்பாட்டதாரிகளை கலைக்க பொலிஸார் நீர்த் தாரை மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம்…

wpengine

பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்த மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

Azeem Kilabdeen