Top Story 2உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தற்காலிகமாக இரத்து செய்து விசேட வர்த்தமானி வெளியிட்டுள்ளது.

ஆகியவற்றின் பதிவுகள் இரத்தாகியுள்ளதுடன், இந்த அமைப்புகளுக்கு ஜூலை 1 முதல் அமுலாகும் வகையில், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய அதிகாரம் பொருந்தியவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

மாத வருமான அடிப்படையில் இலவச சட்ட உதவிகளை வழங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

wpengine

தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி கிடைக்கவிருப்போர் விபரம்

wpengine

இலங்கைக்கான சுற்றுலா தடையை நீக்கியது சீனா

wpengine