கேளிக்கை

ஐராங்கனி சேரசிங்க வைத்தியசாலையில் அனுமதி…

பிரபல சிங்களத் திரையுலக கதாபாத்திரமான ஐராங்கனி சேரசிங்க நேற்றைய தினம் (31) திடீரென சுகயீனமுற்றிருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல் நிலை தற்போது தேறி வருவதாகவும், அவர் ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பல்லேகல’வில் நீராடும் நம்ம இலங்கை அணி வீரர்கள்…

wpengine

30 கிலோ எடையுடன் 12 மணி நேரம் நடித்தார் கேத்ரின் தெரசா…

wpengine

“பாலு, சீக்கிரமாக எழுந்து வா…”

wpengine