Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் தொகுதி, மாவட்ட அமைப்பாளர்களுக்கு அழைப்பு

wpengine

பங்குச்சந்தை நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்

wpengine

மூன்று மகாநாயக்கர்களும் இணைந்து அரசுக்கு வழங்கிய கடிதத்திற்கு அரசிடமிருந்து பதில்..

wpengine