உள்நாட்டு செய்திகள்

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

60 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் பேலியகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

களுத்துறையின் பகுதியில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 9 பேர் பலி.. பலர் மாயம் – மீட்புப் பணிகள் தொடர்கிறது..

wpengine

பாராளுமன்றில் அமைதியின்மை…

wpengine

ஜேம்ஸ் என்டர்ஸன் போட்டியிலிருந்து விலகல்.

wpengine