உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது…

எரிபொருள் விலைகளை இன்று (12) முதல் அமலுக்கு வரும் வகையில் இலங்கை இந்தியன் ஒயில் நிறுவனமும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்றும் ஒக்டேன் 95 பெட்ரோல், ரூபாய் 5.00 இனாலும் ஒட்டோ டீசல், சுபர் டீசல் முறையே ரூபாய். 4.00, ரூபாய். 8.00 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

wpengine

ஊரடங்கு தொடர்பிலான மற்றுமொரு அறிவித்தல்

wpengine

குற்றத் தடுப்பு பிரிவில் முன்னிலையானார் சரத் பொன்சேகா

wpengine