உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை அணியானது முன்னேற்றம்..

சிம்பாபேயில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் சர்வதேச தொடரில் இலங்கை அணி வெற்றியடைந்ததனை தொடர்ந்து ஐ.சி.சி தரவரிசையில் 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதற்கமைய  அவுஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்க, நியூசிலாந்து அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்த மேலதிக விபரங்கள்….

Related posts

அடுத்த 12 மணிநேரத்தில் சூறாவளியாக வலுவடையும்

wpengine

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மோசடி – 10 நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..

wpengine

தேசிய வைத்தியசாலையாக கண்டி வைத்தியசாலை

wpengine