உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ டி எச் வைத்தியசாலையில் புதிய கட்டிடம் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஐ டி எச் வைத்தியசாலையில் புதிய கட்டிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் 15 மில்லியன் ரூபாய் செலவில்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இக் கட்டிடத்தில் 32 தாதியர்களுக்கு தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கம்பளையில் பாடசாலை ஒன்றில் வெடிப்புச் சம்பவம், 3 மாணவர்கள் பாதிப்பு – பொலிசார் மறைப்பதற்கு முயற்சியா..!

wpengine

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை…

wpengine

பொலிஸ் கட்டளையினை மீறிப் பயணித்த கார் மீது துப்பாக்கிச்சூடு [VIDEO]

wpengine