Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நளை கூடவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தவிர்க்க முடியாத  காரணிகளினால் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை  கூடுவதற்கு   தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், மிகுதியாகவுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் நாளைமறுதினம்  சுமுகமான தீர்வு  எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

Related posts

லிந்துலை வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு…

wpengine

சங்கநாயக்க தேரரைச் சந்தித்து சுகம் விசாரித்த ரிஷாட் பதியுதீன்!

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக பியர் உரிமம் விநியோகிப்பதை நிறுத்துமாறு கோரிக்கை..!

wpengine