Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை மறுதினம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று(17) இடம்பெறவிருந்த நிலையில் குறித்த கூட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தவிர்க்க முடியாத காரணிகளினால் நாளை மறுதினம்(19) கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், மிகுதியாகவுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் இன்று(17) சுமுகமான தீர்வு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

கனடாவின் மத்திய டொரோண்டோ வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி…

wpengine

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது

wpengine

இன்றைய காலநிலை

wpengine