ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐ.தே.கட்சியின் செயலாளர் பதவி இம்தியாஸ் பாகிர் மாக்காருக்கு…

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகிர் மாக்காரின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களால் இம்தியாஸ் பாகிர் மாக்கார் இற்கு குறித்த பதவி வழங்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இம்மாதம் 29ம் திகதி கூடவுள்ளதோடு, இதன்போது பிரதான பதவிகளில் மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

7 மாத குழந்தையின் தாயை 10 பேர் பாலியல் துஷ்பிரயோகம்

wpengine

ரணிலின் உத்தரவுக்கு அமைய ஐதேக’யின் விசேட பொறுப்புகளுக்கான அமைச்சர்கள் இருவர் நியமிப்பு… ! ! !

wpengine

சத்திரசிகிச்சையின் பின் அகற்றப்பட்ட இரும்பு கம்பி (video)

wpengine