ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் !!!

(FASTGOSSIP | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க எனும் யோசனை குறித்த கட்சியின் சிரேஷ்டர்களால் கட்சியின் செயற்குழுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த கட்சியின் வெளிவட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெயரிடப்பட உள்ளதாகவும் யோசனைகள் முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை இருபதுக்கு 20 அணிக்கு தலைமைத்துவத்தில் சிக்கல்; மலிங்க தொடர்ந்து விளையாடுவாரா?

wpengine

ஸ்டீவ் வாஹ் ஒரு சுயநலவாதி.. பழிவாங்க எண்ணிய போதிலும் கைகூடவில்லை – ஷேன் வார்னே..

wpengine

நாமல் – லிமினி முதல் படம் வெளியானது

wpengine