Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.தே.கட்சியில் 99 பேருடைய உறுப்புரிமை இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த கோரி கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவுக்கு செயற்குழு இன்று ஏகமனதாக அனுமதி அளித்துள்ளது.

Related posts

UPDATE – ஓமான் விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கம்

wpengine

ரயில் நிலையங்கள் பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி

wpengine

தேர்தல் தினத்தை தீர்மானிப்பது தேர்தல் ஆணைக்குழுவே தவிர வேறுயாருமல்ல – மஹிந்த

wpengine