உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.தே.கட்சி பேச்சுவார்த்தை – பிரச்சினைக்கு தீர்வாக பிரதமரால் 02 யோசனைகள் முன்வைப்பு..

ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சுவார்த்தை ஒன்று தற்போது(11:00) கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்று வருகின்றதாக தெரிவிகப்படுகின்றது.

இதன்போது கட்சியின் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தை பேசப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது எடுக்கப்பட வேண்டிய 02 நடவடிக்கைகள் குறித்து யோசனைகளை முன்வைத்துள்ளார்.

அதில் முதலில் அரசினை உறுதிப்படுத்தியும், இரண்டாவது கட்சி மறு ஒழுங்கு செய்யப்படவும் வேண்டும் என பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

 

#rishma…

Related posts

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

wpengine

ஆடை தொழிற்துறை பணியாளர்களுக்கு முற்கொடுப்பனவுடன் வேதனம்

wpengine

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் ஆப்று மாடியிலிருந்து விழுந்து மரணம்..

wpengine