Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.தே.க தலைமைத்துவம்; இறுதி தீர்மானம் வியாழக்கிழமை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலான இறுதி முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற  ஐக்கிய தேசிய கட்சியின்பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் வைத்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

டி.பி.ஏகநாயக்க FCIDக்கு…

wpengine

இன்று அதிகாலையுடன் எரிபொருளுக்கான விலைகள் அதிகரிப்பு..!

wpengine

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

wpengine