உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு..

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அனைவரும் நாளை(03) கொழும்பில் ஒன்று கூடவுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரசிங்க தலைமையில் அலரி மாளிகையில் குறித்த இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

#reeshma

Related posts

A/L பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகிறது..

wpengine

சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள் – ரிஷாத்

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 16 பேர் பலி

wpengine