உள்நாட்டு செய்திகள்

UNP செயற்குழு கூட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று(14) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில், இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் மற்றும் தேசியப் பட்டியல் விடயம் தொடர்பில் இதன்போது தீர்வு காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

wpengine

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்…

wpengine

நாடளாவிய ரீதியில் முழுநேர நடமாட்ட கட்டுப்பாடு

wpengine