உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க வின் விசேட செயற்குழு இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு இன்றும் (01) நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் சிறிகொத்தாவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் குறித்து இன்றைய கலந்துரையாடலில் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

Related posts

2019ம் வருட இறுதிக்குள் ரயில் பயணத்திற்கான இலத்திரனியல் பயணச்சீட்டு அறிமுகம்

wpengine

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் கேக் விலைகள் குறையாது

wpengine

பீஜிங் நகரில் இருந்து கொழும்பு வரையான சீன விமான சேவை அட்டவணை அண்மையில் நீக்கம்..

wpengine