உள்நாட்டு செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரையிடப்பட்டது

ஜெனீவாவில் நேற்று(01) நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற தமிழ்ப்படம் திரையிடப்பட்டது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற இளம்பெண், இறுதிக்கட்ட போரின் போது இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை அடிப்படையாக கொண்ட கதை அம்சத்துடன் உருவாக்கப்பட்ட இந்த படத்தை டைரக்டர் கணேசன் இயக்கி உள்ளார்.

மேலும் இந்த படத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(riz)

 

Related posts

முதலாம் திகதி அனைத்தும் தயார்

wpengine

எதிர்ப்புகளுக்குகோ அச்சுறுத்தல்களுக்கோ அடிப்பணிய மாட்டோம் – சம்பிக்க.

wpengine

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை சரத் பொன்சேகாவிற்கு வழங்குவோம்…

wpengine