உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.ம.சக்தியின் 8 எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவிகள்?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் இணையுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியைச் சேர்ந்த 8 எம்.பி.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்க அரசு முன்மொழிந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அடுத்த பதினைந்து நாட்களில் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படும் வரை தற்போதைய அமைச்சரவை இடைக்கால அமைச்சரவையாகச் செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேர்தல் பாதுகாப்பு மற்றும் தொடர்பு அலுவவகம் இன்று முதல் செயற்படும்

wpengine

பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்கள் இடையே சந்திப்பு…

wpengine

சீரற்ற காலநிலையினால் தடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இன்று..

wpengine