உள்நாட்டு செய்திகள்

ஐ.ம.சு.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்னும் சு.கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாக அறிவிப்பு…

2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாக தெரிவித்து, பாராளுமன்ற செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற செயலாளருக்கு இவ்வாறு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

மாத்தறை மாணவன் கொலை சம்பவம் – மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

ரயில் கடவைகள் தொடர்பில் கவனயீனமாகும் சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம்..

wpengine

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு

wpengine