உள்நாட்டு செய்திகள்

ஒகஸ்ட் முதல் விமான நிலையம் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுமையாக சேவைகளுக்கு திறக்கப்படவுள்ளது.

திறக்கப்படவுள்ள விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு சுகாதார ஏற்பாடுகளுடன் பி சி ஆர் பரிசோதனைகள் நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வட் வரி தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்பிக்கப்படமாட்டது

wpengine

மொத்த தேசிய உற்பத்தி வருமானத்தின் 6 வீதம் கல்விக்கு – நிதி அமைச்சர்

wpengine

கொழும்பு வொக்ஸ்ஹோல் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் பாரிய தீப்பரவல்…

wpengine