Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஒக்டோபர் 09 முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 09 ஆம் திகதி முதல் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 09 ஆம் திகதி மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வலுச்சக்தி அமைச்சர் – நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் சந்திப்பு

News Editor

40,000 மெற்றிக்தொன் பெட்ரோல் தாங்கிய கப்பல் இன்று இலங்கை வருகிறது…

wpengine

மரண தண்டனை கைதிகள் இருவர் போராட்டத்தில்

wpengine