உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒதுக்கீடு குறைப்பு குறித்து மாகாண சபை முதலமைச்சர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்..

மாகாண சபைகளுக்கான ஒதுக்கீடு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளமை குறித்து, இன்று பிற்பகல் ஜனாதிபதியுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

குறித்த இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியலமைப்புப் பேரவையின் முதற் கூட்டம் இன்று

wpengine

இலங்கை தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

Azeem Kilabdeen

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

wpengine