உள்நாட்டு செய்திகள்

ஒத்திவைப்பு விவாதம் நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மத்திய வங்கி பிணைமுறிய மோசடி தொடர்பிலான தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான பாராளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.

நாளை பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்ற ஒன்றுகூடவுள்ளதுடன் பாராளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்திற்காக பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட உள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில் விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தவறான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்த இலங்கை அதிகாரிகள்..!

wpengine

15 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை…

wpengine

களனிவெளி புகையிரத போக்குவரத்தில் தாமதம்…

wpengine