உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையே சந்திப்பு..

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே இன்று(24) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டினை கட்டியெழுப்பும் விசேட திட்டத்தில் ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியினை உட்செர்த்தல் தொடர்பில் குறித்த கலந்துரையாடல் இன்று(24) மாலை 5.30 மணியளவில் விஜேராம மாவத்தையில் அமையப் பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

 

R.Rishma

Related posts

அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றயத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான  5 நாள் எதிப்பு ஊர்வலம்  இன்று ஆரம்பம்………………

wpengine

அஹ்னாப் ஜஸீம் தொடர்பில் TID பணிப்பாளருக்கு கடிதம்

wpengine

விமான விபத்தில் உயிரிழந்தோரில் 64 பேர் இசைக்குழு உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.. (UPDATE)

wpengine