உள்நாட்டு செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம்…

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தற்போது விஜயம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று(16) சுசில் பிரேம்ஜயந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

#rishma

Related posts

ஐ.பி.எல்.சுருக்க பட்டியலில் இலங்கையில் இருந்து 07 வீரர்களுக்கு வரம்…

wpengine

முச்சக்கர வண்டி கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு…

wpengine

தப்புல கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக

wpengine