உள்நாட்டு செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளுக்கு இடையிலான உடன்படிக்கை கைச்சாத்து…

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளுக்கு இடையிலான உடன்படிக்கை இன்று(16) கைச்சாத்திடப்படவுள்ளதாக குறித்த கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இன்று(16) காலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது இல்லத்தில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma

Related posts

இலங்கை குறித்த முக்கிய அறிக்கை வௌியானது

Azeem Kilabdeen

சாரதிகளுக்கு இன்று(18) முதல் விசேட பரிசு வழங்கும் திட்டம்…

wpengine

சிறுவர்கள் விடயத்தில் உணர்வுபூர்வமாக நடந்துகொள்ளுமாறு வலியுறுத்து…

wpengine