உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒப்பந்த, பகுதிநேர அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாளாந்த, சமயாசமய, ஒப்பந்த, பகுதிநேர அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றுநிருபத்தில் 180 நாட்கள் சேவையை பூர்த்தி செய்த அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக வெளியாகவுள்ளது.

இதில், நாளாந்த, சமயாசமய, ஒப்பந்த, பகுதிநேர அடிப்படையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு இதன்கீழ் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Related posts

கொழும்பில் காலை 11 மணி வரை நீர் வெட்டு

wpengine

உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருக்கும் பிரதமருக்கிடையில் சந்திப்பு

wpengine

வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் தண்டப் பண அதிகரிப்பு தொடர்பிலான சட்டத் திருத்தத்திற்கு பாராளுமன்றில் அனுமதி

wpengine