Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்வணிகம்

ஒப்புதல் இன்றி முக கவசங்களை ஏற்றுமதி செய்ய தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் ஒப்புதல் இல்லாமல் முக கவசங்களை ஏற்றுமதி செய்யவோ அல்லது மீள் ஏற்றுமதி செய்யவோ கூடாது என சுகாதார அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய மீள பயன்படுத்த முடியாத சாதாரண முகக் கவசத்திற்கு 50 ரூபா எனவும் 95 வகை முகக் கவசத்திற்கு 325 ரூபா எனவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

UPDATE – மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்…

wpengine

தாஜுதீன் கொலை – அநுர சேனாநாயக்கவுக்கு பிணை..

wpengine

உயிர்த்த ஞாயிறு இன்று; பேராயர் தலைமையில் திருப்பலி

wpengine