உள்நாட்டு செய்திகள்

ஒருகோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் ஒருவர் கைது…

ஒருகோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலால்துறை திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல் ஒன்றுக்கமைய சுற்றிவளைக்கப்பட்ட போது கூர்த்த நபர் நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது ஒருகோடி ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று…

wpengine

நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த பொலிஸார்..!

wpengine

ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கியுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

wpengine