விளையாட்டு

ஒருநாள் தலைமை தினேஷ் சந்திமாலுக்கு..?

இலங்கை அணியின் ஒருநாள் போட்டிக்கான தலைவர் உபுல் தரங்கவுக்கு இரு போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடனான எஞ்சிய போட்டிகள் மூன்றுக்கும் தினேஷ் சந்திமாலை தலைவராக நியமிக்க இலங்கை அணியின் தேர்வுக் குழு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, முதலில் பெயரிடப்பட்ட 15 வீரர்கள் உள்ளடங்கிய அட்டவணையில் தினேஷ் சந்திமால் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

‘டாப் 100’ பணக்கார விளையாட்டு வீரப்பட்டியலில் டோனி

wpengine

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆஸி அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் நீக்கம்…

wpengine

ஸ்மித் – கொஹ்லி சர்ச்சை அவர்களின் தனிப்பட்ட விவகாரம் – அஸ்வின்

wpengine